News July 25, 2024

நாளை +2 துணைத் தேர்வு முடிவு

image

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் நாளை ( ஜூலை 26) வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தேர்வு முடிவை அறிந்துக் கொள்ளலாம். மேலும், 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 30ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதியும் வெளியாகிறது.

Similar News

News March 23, 2026

BREAKING: முன்னாள் அமைச்சர் விஜய் கட்சியில் இணைந்தார்

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், ஊசுடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் பாஜகவில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று தவெகவில் இணைந்த அவருக்கு திருபுவனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த முதல் நாளிலேயே தேர்தலில் போட்டியிடுவதற்கு விஜய் சீட் வழங்கியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 22, 2026

விஜய் ஒரு தலைவனே கிடையாது: சரத்குமார்

image

தவெக பற்றி மதிப்பிட ஒன்றுமே கிடையாது என சரத்குமார் விமர்சித்துள்ளார். விஜய் ஒரு தலைவனே கிடையாது என்று கூறிய அவர், கரூரில் உயிரிழந்த 41 பேரை சென்னைக்கு அழைத்து துக்கம் விசாரித்தபோதே இது தெரிந்துவிட்டது எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், 1996-ல் எப்படி பிரசாரம் செய்தேனோ, அதேபோல இந்த முறையும் அனைத்தையும், அனைவரையும் விலாவரியாக விமர்சித்து பிரசாரம் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!