News July 25, 2024

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கிய எம்பி

image

தர்மபுரி எம்பி ஆ .மணி இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-ஐ டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். பாலக்கோடு வட்டம் ஜோதி அள்ளி பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே தரைப்பாலம் அமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவது &
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்மனூரில் செயல்பட்டு வந்த ரயில் நிலையம் மூடப்பட்டதை மீண்டும் திறக்கவும் மனு வழங்கினார்.

Similar News

News March 5, 2026

தருமபுரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

தருமபுரி BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார்களை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
தருமபுரி:04342-270013
நல்லம்பள்ளி:04342-244234
பென்னாகரம்:04342-255631
பாலக்கோடு:04348-222032
காரிமங்கலம்:04348-241247
அரூர்:04346-222032
பாப்பிரெட்டிப்பட்டி:04346-246432
ஏரியூர்:04342-252332

News March 5, 2026

தருமபுரி: இபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர்

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று(மார்ச் 4) நடந்தது. இதில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில், தருமபுரி அதிமுக மு.அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டு சிறபித்தார்.

error: Content is protected !!