News July 25, 2024

நாகையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தோட்டக்கலை பண்ணையில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தோட்டக்கலையில் உற்பத்தி செய்த கன்றுகளையும் மா கன்றுகளை விட்டு செய்தல் பணியினையும் ஆய்வு செய்தார். அப்பொழுது தோட்டக்கலை அலுவலர் வைரவமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்விகுமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார்  உடன் இருந்தனர்

Similar News

News March 9, 2026

நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

நாகை: விபத்தில் முதியவர் பலி

image

நாகை மாவட்டம் கூரத்தாங்குடியை சேர்ந்தவர் தெய்வசகாயம்(78). இவர் நேற்று முன் தினம் ஸ்கூட்டரில் கீழ்வேளூர் – கச்சனம் சாலையில் வந்த போது, முன்னாள் சென்ற ட்ராக்டைரை முந்தி சென்றுள்ளார். அப்போது டிராக்டர் ஓட்டுனர் டிராக்டரை திருப்பிய போது, எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், சம்பவயிடத்திலே தெய்வசகாயம் பலியானார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!