News July 25, 2024

மோடி எங்களுக்கு பிரதமர் அல்ல: முத்தரசன்

image

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை அண்ணா சாலையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் முத்தரசன் பேசிய போது, “ஆந்திரா, பீகார் மாநிலங்கள் மத்திய பாஜக அரசை தாங்கி பிடிப்பதால் அவைகளுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புறக்கணிப்பினால் பிரதமர் மோடி எங்களுக்கு பிரதமர் அல்ல” என கூறினார்.

Similar News

News March 14, 2026

கடற்கரை – பரங்கிமலை இடையே ரயில் சேவை தொடக்கம்!

image

சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே இன்று பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும், விரைவில் இச்சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் போக்குவரத்து இன்னும் எளிமையாகும் என்றும், இந்த பயணம் புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்றும் MRTS தெரிவித்துள்ளது.

error: Content is protected !!