News July 25, 2024
முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.3.82 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார். உடன் முன்னாள் படைவீரர் நல அலுவலர் (பொ) திருமதி. பிரேமா உள்ளார்.
Similar News
News March 5, 2026
தருமபுரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

தருமபுரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 5, 2026
தருமபுரி BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார்களை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
தருமபுரி:04342-270013
நல்லம்பள்ளி:04342-244234
பென்னாகரம்:04342-255631
பாலக்கோடு:04348-222032
காரிமங்கலம்:04348-241247
அரூர்:04346-222032
பாப்பிரெட்டிப்பட்டி:04346-246432
ஏரியூர்:04342-252332
News March 5, 2026
தருமபுரி: இபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று(மார்ச் 4) நடந்தது. இதில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில், தருமபுரி அதிமுக மு.அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டு சிறபித்தார்.


