News July 25, 2024

2026இல் பரந்தூர் விமான நிலையப் பணி தொடங்கும்

image

சென்னை அடுத்த மிகப்பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றியுள்ள 13 கிராமங்களை ஒன்றிணைந்து 5368 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. சமீபத்தில் இந்த திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்டமைப்பு பணி தொடங்கும் என்றும், 2029ஆம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்படும் என்றும் டிட்கோ நிறுவனம் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 11, 2026

காஞ்சிபுரம்: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

காஞ்சிபுரம் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 11, 2026

காஞ்சிபுரம் டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!