News July 25, 2024

தி.மலை மாவட்ட இளைஞர்களுக்கு பயிற்சி

image

அரசு துணி நூல் துறை, திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தென்னிந்திய பயிற்சி ஆராய்ச்சி சங்கம் மூலமாக 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இலவசமாக ஸ்பின்னிங், தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு https//tntextiles.tn.gov.in/jobs என்ற இணையதளத்தில் பதிவிடலாம். மேலும், மண்டல துணை இயக்குனர், ஜவுளித்துறை, குகை, சேலம்-6 முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாமென ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News March 10, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

தபால் அலுவலகங்களில் சுகாதார காப்பீட்டு சிறப்பு முகாம்

image

இந்தியா போஸ்ட் குறைந்த பிரீமியத்தில் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.2,298 செலுத்தி ரூ.20 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். 18–60 வயதுடையவர்கள் மற்றும் 91 நாட்கள் முதல் 25 வயது குழந்தைகள் சேரலாம். மேலும் ரூ.548 செலுத்தி ரூ.10 லட்சம் விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை கோட்ட தபால் அலுவலகங்களில் மார்ச் 14 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

error: Content is protected !!