News July 25, 2024

“கோவை மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் இல்லை”

image

நாடாளுமன்றத்தில் நேற்று(ஜூலை 24) பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், அப்போது கோவையில் ‘ROAD SHOW’ நடத்திய பிரதமர் மோடி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், ரஷ்யாவில் இருந்து பாதி விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியபோதும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Similar News

News March 17, 2026

கோவை: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

கோவை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

FLASH கோவை: பாலியல் புகாரில் சிக்கிய பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்

image

கோவைப்புதூர் நான்காவது பட்டாலியன் பிரிவில் கமாண்டண்டாக எஸ்பி அந்தஸ்தில் செந்தில்குமார் பணிபுரிந்து வந்தார். அங்கு பயிற்சிக்கு வந்த பெண் காவலருக்கு செந்தில்குமார் பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் எஸ்ஐ புஷ்பா குமாரி விசாகா கமிட்டி பரிந்துரையின் பேரில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

News March 17, 2026

கோவை: 10th முடித்தால் ரயில்வேயில் வேலை., தேர்வு இல்லை!

image

கோவை மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!