News July 25, 2024
தென்காசி அருகே விபத்தில் ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் புளியங்குடி, புன்னையாபுரம் அருகே நேற்று(24ம் தேதி) மாலை நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து வேன் மீது மோதிய விபத்தில் குற்றாலத்தில் குளித்துவிட்டு விருதுநகர் சென்ற வேனில் இருந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
தென்காசி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

தென்காசியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <
News March 4, 2026
தென்காசி : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
தென்காசி : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

தென்காசி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்<


