News July 25, 2024

பல்லடம் காவல் ஆய்வாளருக்கு SP பாராட்டு

image

தமிழக அரசு சார்பில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்களை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆண்டுதோறும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக பல்லடம் காவல் நிலையம் கடந்த 23 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட SP நேற்று காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டினார்.

Similar News

News August 18, 2025

திருப்பூர் பின்னலாடை துறைக்கு அபாயம்

image

டிரம்பின் வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது. சுமார் 20,000 தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதோடு, ஏறக்குறைய 30 லட்சம் பேர் வேலையிழக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைச்சாமி கூறியுள்ளார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடையில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

News August 18, 2025

திருப்பூர்: டைடல் பார்க்கில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

திருப்பூர் மக்களே.., நமது ஊரில் உள்ள டைடல் பார்க்கில் ‘Manager’, ‘Technical Assistant’, ‘Executive Assistant’போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ரூ.25,000 முதல், ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் இதற்கு போதுமானது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வருகிற ஆக.27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 18, 2025

திருப்பூர்: டிகிரி முடித்தால் வங்கி வேலை! APPLY

image

திருப்பூர் மக்களே..,அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> (SHARE IT)

error: Content is protected !!