News July 25, 2024

பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்: வானதி சீனிவாசன்

image

இயற்கை வழிபாட்டு முறைகளுக்கு தமிழக அரசு இடையூறாக இருக்க கூடாது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், தனியார் அமைப்புகள் சார்பாக பெளர்ணமி நாளில் அன்னதானம் வழங்கப்படுவதை காவல்துறை தடுப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் அரசு தலையிட கூடாது எனவும், மீறி தலையிட்டால் அவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Similar News

News March 4, 2026

முதல் அரையிறுதி : NZ Vs SA பலப்பரீட்சை

image

டி20 WC முதலாவது அரையிறுதி போட்டியில், இன்று தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்கா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக காணப்படுகிறது. சூப்பர் 8 சுற்றில் தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து, SA-வுக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் யார் வெல்ல வாய்ப்பு? உங்கள் கணிப்பு

News March 4, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 4, மாசி 20 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 4, 2026

730 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 730 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்சிகியூட்டிவ், சீனியர் ஆபிசர், மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு 25-39 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: டிப்ளமோ/ டிகிரி/ B.E/ B.Tech / M.C.A/ CA. ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மார்ச் 25-க்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!