News July 25, 2024

பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை

image

காஞ்சிபுரத்தில் உள்ள மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இதில், மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், வீவர், டையர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Reeling, Weaving, Wet processing போன்ற பணிகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு வரும் 25ஆம் தேதி நடைபெறும். சம்பளம்: ரூ.21,000 வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>.

Similar News

News March 11, 2026

காஞ்சி: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காஞ்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27237139) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க

News March 11, 2026

காஞ்சி: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

image

காஞ்சி மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <>லிங்க் <<>>மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர் IT

News March 11, 2026

காஞ்சி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே<> கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

error: Content is protected !!