News July 25, 2024
ஆலங்குளத்தில் மாநில அளவில் சதுரங்க போட்டி

தமிழக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் 91வது பிறந்த நாளை ஒட்டி ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வரும் 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. நடைபெறவிருக்கும் 3ஆவது மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவ மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 95009 12898 எண்ணில் தொடர்பு கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
தென்காசி: உங்க பெயரை மாற்ற SUPER CHANCE!

தென்காசி மக்களே உங்களது பெயரை, உங்களுக்கு பிடித்து போல் மற்ற புதிய வசதி உள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டர் ஐடி நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க<
News December 29, 2025
தென்காசி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு<
News December 29, 2025
செங்கோட்டை: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு செல்கிறது. இனி இந்த ரயில் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்திற்கு காலை 6.05 மணிக்கு பதில் 7 .25 மணிக்கு சென்றடையும்.


