News July 25, 2024
தேர்தலுக்குப் பின் அதிரடி நடவடிக்கை எடுத்த ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை 4 பிரிவுகளாக பிரித்து புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மத்திய, மேற்கு, வடக்கு ஆகிய 4 பிரிவுகளாக பிரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று (ஜூலை 24) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
சட்டவிரோத மது விற்பனை செய்த பெண் கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்திங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்ற பெண் அப்போகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 4, 2026
தூத்துக்குடி: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

தூத்துக்குடி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <