News July 25, 2024

புதிய போஸ்டரை வெளியிட்ட நயன்தாரா

image

விக்னேஷ் சிவன் இயக்கத்தின் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ‘LIC’ என பெயர் வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு வரவே தற்போது Love Insurance Kompany (Lik) என ஐயரை மாற்றியுள்ளனர். இப்படத்தின் பெயரை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் நயன்தாரா, பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 11:11 மணிக்கு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

நெல்லை: ரூ.21,700 சம்பளத்தில் அரசு வேலை., மீண்டும் வாய்ப்பு..!

image

நெல்லை மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Clerk பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு விண்ணப்ப கடைசி தேதி நவ. 27 அன்று முடிவடைய இருந்த நிலையில், தற்போது டிச 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 30 வயதுகுட்பட்ட 12th தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900 – 21,700 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இதனை SHARE செய்யுங்க.

பாக்., ட்ரோன் தாக்குதல் அதிகரிப்பு: BSF

image

ஆபரேஷன் சிந்துாருக்கு பிறகு, பாக்.,-ல் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் வீசும் போக்கு அதிகரித்துள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 2025-ல் எல்லையை கடந்து வந்த ட்ரோன்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பல்வேறு ரக துப்பாக்கிகள், 3,625 தோட்டாக்கள், 10 கிலோ வெடிபொருட்கள், 12 கையெறி குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 272 பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!