News July 25, 2024

இந்த மாவட்டங்களில் விடிய விடிய மழை

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், அதிகாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவையில் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மிக லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

Similar News

News March 19, 2026

ராசி பலன்கள் (19.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

இரவு காவல் உதவிக்கு அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் இன்று மார்ச் 18 இரவு முதல் நாளை அதிகாலை 6:00 மணி வரை சிறப்பு காவல் பணியில் ஈடுபட உள்ள காவல் அலுவலர்கள் பட்டியலை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விவரங்களும் தரப்பட்டுள்ளன. அவசர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!