News July 25, 2024
கோவை அணி வெற்றி

தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், கோவை, மயிலாடுதுறை, தர்மபுரி மாவட்டங்கள் அடங்கிய மண்டல போட்டி, 16 வயதுக்குட்பட்டோருக்கு இன்று தொடங்கியது. சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் விளையாடிய சேலம் அணி, 50ஓவர் முடிவில் 153 ரன்கள் எடுத்தன. அடுத்து ஆடிய கோவை அணி 41.1 ஓவரில், 8 விக்கெட்களை இழந்து, 156ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Similar News
News March 13, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (12.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (12.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
கோவை: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <


