News July 24, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – களிப்பு, *ரிஷபம் – ஆக்கம் *மிதுனம் – கீர்த்தி, *கடகம் – சிரமம் *சிம்மம் – அசதி, *கன்னி – பிரீதி, *துலாம் – முயற்சி, *விருச்சிகம் – ஓய்வு *தனுசு – பிரயாணம், *மகரம் – திறமை, *கும்பம் – நன்மை, *மீனம் – அனுகூலம்.

Similar News

News March 12, 2026

பாலியல் குற்றம் குறைந்துள்ளது: தமிழக காவல்துறை

image

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டி <<19364920>>எதிர்க்கட்சிகள்<<>> போராட்டங்களை அறிவித்துள்ளன. இதனிடையே, 5 ஆண்டுகளில் பாலியல் குற்றங்கள் குறைந்திருப்பதாக உள்துறை செயலர் தீரஜ் குமார், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். 2021-ல் 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவான நிலையில், 2025-ல் 401 வழக்குகளாக குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி உங்க கருத்து?

News March 12, 2026

நடிகர் ஹரி முரளி தற்கொலை.. சோகமான தகவல்

image

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட <<19362357>>இளம் நடிகர் ஹரி முரளி(27)<<>>, தற்கொலை செய்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அன்னூர் இல்லத்தில் தூக்கில் தொங்கியபடி அவரது சடலம் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது விபரீத முடிவுக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த ஹரி முரளி இளம் வயதிலேயே தற்கொலை முடிவை எடுத்திருப்பது பெரும் சோகம்.

News March 12, 2026

திருட்டு என்ஜின் தான் திமுக அரசு: TTV

image

PM மோடி கூறிய டபுள் இன்ஜின் அரசை டப்பா இன்ஜின் என விமர்சித்திருந்த CM ஸ்டாலின், தமிழகத்தில் அது எடுபடாது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,
அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு மத்திய அரசு உதவும் என்பதை தான் டபுள் இன்ஜின் அரசு என PM மோடி குறிப்பிட்டதாக TTV விளக்கியுள்ளார். மேலும், திமுக அரசை திருட்டு ரயில் இன்ஜின்; வித் அவுட் டிக்கெட் இன்ஜின் என்று அவர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

error: Content is protected !!