News July 24, 2024
எம் டி எஸ் படிப்புக்கு முதல் சுற்று இடங்கள் ஒதுக்கீடு

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் ஒதுக்கீடு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் சீட் ஒதுக்கீட்டு உத்தரவை பதிவிறக்கம் செய்து நாளை மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அனைத்து அசல் ஆவணங்களுடன் சேர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
Similar News
News March 13, 2026
புதுவை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

புதுவை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..
News March 13, 2026
புதுச்சேரி: கோளரங்க காட்சிகள் ரத்து

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கோளரங்க காட்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் கோளரங்க காட்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இருப்பினும் அறிவியல் மையம் மற்றும் புத்தாக்க மையம், வழக்கம்போல செயல்படும் என கோளரங்க செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 13, 2026
புதுச்சேரி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

புதுச்சேரி மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


