News July 24, 2024

வங்கதேசம் அபார வெற்றி

image

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மலேசிய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய வங்கதேசம், 191/2 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக முர்ஷிதா 80, சுல்தானா 62 ரன்களும் விளாசினர். அடுத்து களமிறங்கிய மலேசிய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்கதேசம் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Similar News

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!