News July 24, 2024
அரியலூர் நியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இருப்பில் உள்ள பொருட்களின் விவரம் மற்றும் தரம், மின்னணு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்ததுடன், பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடமும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News March 3, 2026
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட விவசாயிகள் மத்திய அரசின் E Nam திட்டத்தின் வாயிலாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விளைபொருள்கள் விற்பனை செய்வது எளிமைப்படுத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் ஆதார் கார்டு, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனை கூட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
அரியலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

அரியலூர் மக்களே, <
News March 3, 2026
அரியலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

அரியலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


