News July 24, 2024

JIO ₹349 ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றம்

image

ஜியோ தனது பிரபலமான ₹349 ப்ரீபெய்ட் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால், கடும் அதிருப்தியில் இருந்த வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில், ₹349 திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, இலவச எஸ்எம்எஸ் எண்ணிக்கையில் அளவை மாற்றாமல், வேலிடிட்டி காலத்தை 28 முதல் 30 நாட்கள் (கூடுதலாக 2 நாள்) வரை நீட்டித்துள்ளது. மேலும், இந்த திட்டம் ஜியோவால் ஹீரோ 5ஜி என மறு பெயரிடப்பட்டுள்ளது.

Similar News

News March 14, 2026

நடிகை த்ரிஷாவின் புதிய PHOTOS

image

நடிகை த்ரிஷா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அவர் உற்சாகமூட்டுவார். அந்த வகையில், இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் வாடாமல்லி வண்ண புடவையில் இருக்கும் புதிய போட்டோஸை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஸ்டோரியாக வைத்துள்ளார். த்ரிஷாவின் பதிவுக்கு ரசிகர்கள் ❤️ விட்டு வருகின்றனர்.

News March 14, 2026

விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

Toyoto நிறுவனம், சில குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு விலைக் குறைப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் வரை இந்த தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படும். கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்த மாடல் காருக்கு என்ன விலை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். இடதுபுறமாக SWIPE செய்து பாருங்க.

News March 14, 2026

மக்கள் நலனை காக்குமா மத்திய அரசு? CM ஸ்டாலின்

image

சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள TN அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 3,228 கி.லி. மண்ணெண்ணெய், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் நலனை காக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!