News July 24, 2024

வெற்றியின் “அதர்ம கதைகள்” ஃபர்ஸ்ட் லுக்

image

காமராஜ் வேல் இயக்கத்தில் வெற்றி நடிக்கும் “அதர்ம கதைகள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்யும் வெற்றி, இப்படத்தில் சிறுமிகளின் கடத்தல் விவகாரத்தை கையில் எடுத்து, சோஷியல் மெசேஜை சொல்ல விரும்புகிறார். இப்படத்தில் மறைந்த நடிகர் பூ ராமு, அம்மு அபிராமி, சாக்‌ஷி அகர்வால், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Similar News

News March 14, 2026

இனி INSTA-வில் பாதுகாப்பு இருக்காதா?

image

Instagram செயலியில் மே 8-ம் தேதி முதல் END-TO-END-ENCRYPTION நீக்கப்படும் என்று META அறிவித்துள்ளது. அனுப்புநர் – பெறுநர் இடையேயான குறுஞ்செய்தியை பிறர் பார்க்காமல் இருப்பதற்கான அம்சம் தான் END-TO-END-ENCRYPTION. இந்த பிரைவசி வசதியை CHATS-ல் இருந்து நீக்க உள்ளதால், INSTA பயனர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. மேலும் பாதுகாப்பான உரையாடலுக்கு WhatsApp-ஐ Meta பரிந்துரைந்துள்ளது.

News March 14, 2026

விமான நிலையத்தில் சர்ச்சையில் சிக்கிய விஜய்

image

கூர்மையான பொருளை வைத்திருந்ததால் தனி விமானத்தில் ஏற விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படையினர் விஜய்யின் பேக்கை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கத்திரிக்கோல் இருந்ததாக கூறப்படுகிறது. தடைசெய்யப்பட்ட பொருள் என கூறி அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். இதன்பின், 20 நிமிடங்கள் தாமதமாக விஜய் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். எதற்காக கத்தரிக்கோல் வைத்திருந்திருப்பார்?

News March 14, 2026

அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா?

image

பித்தப்பையில் கல் இருந்தால், இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் (Bilirubin) அளவு அதிகரிக்கும். இதனால், அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். பித்தப்பையில் இருந்து செல்லும் நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் பித்தம் படியும். இதன் விளைவாக, சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். மஞ்சள் காமாலைக்கும் வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனே டாக்டரை அணுகுங்கள் மக்களே!

error: Content is protected !!