News July 24, 2024

நீட் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றம்

image

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி மே.வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய, மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. பழைய முறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகம், கர்நாடகாவில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 6, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 6, 2026

திமுக கூட்டணி உத்தேச தொகுதி எண்ணிக்கை நிலவரம்!

image

திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அதிலுள்ள கட்சிகளின் உத்தேச தொகுதி எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக 157 இடங்களில் போட்டியிடுகிறதாம். காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8 (புதுச்சேரி 2), சிபிஐ 6, சிபிஎம் 6, முஸ்லிம் லீக் 2 ஆகிய கட்சிகள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன. மதிமுக 6, மநீம 3 உள்ளிட்ட பிற கட்சிகள் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறார்களாம்.

News March 6, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!