News July 24, 2024
ஆருத்ரா நிறுவன கிளை மேலாளர்களுக்கு ஜாமின் மறுப்பு

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், கிளை மேலாளர்கள் இருவருக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலாளர்கள் அருண்குமார், ஜெனோவா ஆகியோரின் ஜாமின் மனுக்களை, நீதிபதி தமிழ்ச்செல்வி தள்ளுபடி செய்தார். அதிக வட்டித்தருவதாக கூறி, சுமார் 1 லட்சம் பேரிடம் ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் ராஜசேகர், அவரது மனைவி உஷா ஆகியோர், ரூ.2,438 கோடி அளவிற்கு பணமோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
Similar News
News March 6, 2026
சிறுமியிடம் டிரம்ப் பாலியல் அத்துமீறலா?

எப்ஸ்டீன் வழக்கில் காணாமல் போன 16 பக்க ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 1983-ம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் FBI-யிடம் தெரிவித்துள்ளார். தான் தடுத்தபோது டிரம்ப் தன்னை தாக்கியதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த பதிவுகள் இத்தனை ஆண்டுகளாக ஏன் மறைக்கப்பட்டன என்ற கேள்வி US அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 6, 2026
இன்று சனிப்பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணம் கொட்டும்

கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இன்று பெயர்ச்சி அடைந்த சனி பகவான் மார்ச் 13-ல் அஸ்தமனம் ஆகிறார். இதனால், 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்குமாம். *மேஷம்: நிதி நிலைமை மேம்படும். உடல்நலப் பிரச்னை குறையும். *விருச்சிகம்: வேலை, தொழிலில் முன்னேற்றம். கடன் சுமை அகலும். *கும்பம்: சொத்து விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும்.
News March 6, 2026
பைக்குகளுக்கு மார்ச் மாத சலுகைகள்!

பைக் வாங்க பிளான் பண்ணியிருக்கீங்களா? மார்ச் மாத சிறப்பு சலுகைகள் தொடங்கி உள்ளன. Hero மற்றும் Suzuki தனது பைக்குகளுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சமாக ₹3,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளன. எந்தெந்த மாடல் பைக்குகளுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே உள்ள போட்டோக்களை இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.


