News July 24, 2024
ED-க்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் கூடுதல் ஆவணம் வந்தது எப்படி? என அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த ED தரப்பு, நீதிமன்றத்தின் வேகத்துக்கு தங்களால் பதிலளிக்க முடியவில்லை என்றும், அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தது. அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் நாளை இது தொடர்பான விரிவான பதிலை தர வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தது.
Similar News
News December 1, 2025
ராமநாதபுரம்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 1, 2025
BREAKING: அமளியால் முடங்கிய லோக்சபா

எதிர்க்கட்சி MP-க்களின் அமளியால் லோக்சபா பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. SIR நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, TMC, SP உள்ளிட்ட கட்சிகளின் MP-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக, குளிர்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என <<18436891>>PM மோடி<<>> வலியுறுத்தியிருந்தார்.
News December 1, 2025
துரோகத்தின் சம்பளம் மரணம்.. மனைவி சடலத்துடன் Selfie!

இறந்த மனைவியின் உடலுடன் Selfie எடுத்து, ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என கணவர் ஸ்டேட்ஸ் வைத்த சம்பவம் அதிரவைத்துள்ளது. நெல்லையை சேர்ந்த பாலமுருகன், ஸ்ரீபிரியாவிற்கு திருமணமான நிலையில், ஸ்ரீபிரியா வேறொருவருடன் பழகுவதாக பாலமுருகன் குற்றம்சாட்டினார். இதனால், ஸ்ரீபிரியா கோவையிலுள்ள ஹாஸ்டலில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரை அழைக்க சென்ற போது நடந்த தகராறில், பாலமுருகன் ஸ்ரீபிரியாவை கொலை செய்துள்ளார்.


