News July 24, 2024

சாரல் திருவிழா – ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாரல் திருவிழா குற்றாலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழாவை செம்மையாக நடத்திட வணிக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் பொது நலன் கருதி நன்கொடை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஜூலை 24) தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 9442227412 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

தென்காசி: உங்க கிட்ட Driving Licence இருக்கா.? முக்கிய அப்டேட்!

image

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு <>கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 11, 2026

தென்காசி: டூவீலர் விபத்தில் பெணுக்கு மூளைச்சாவு.!

image

தென்காசி மாவட்டம், இடைகாலைச் சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 49). இவர் அங்கன்வாடி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். டூவீலர் விபத்தில் படுகாயமடைந்த இவர், பாளை GH ல் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முனியம்மாள் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கருவிழிகள் ஆகியவற்றை தானமாக வழங்கினர்.

News March 10, 2026

தென்காசி: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!