News July 24, 2024
வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டா?

வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டா என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு பரிந்துரைக்க மேலும் ஓராண்டா எனக் கேட்டுள்ள ராமதாஸ், வன்னியர்களுக்கான சமூகநீதியை பெற்றுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News March 5, 2026
விழுப்புரம் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<
News March 5, 2026
பறவைகள் சரணாலயத்தின் அடிக்கல் நாட்டு விழா

மரக்காணம் அடுத்த வடஅகரம் ஊராட்சியில் நெய்தல் மீட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.50.30 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்தில் தமிழ்நாட்டில் முதல் பன்னாட்டு பறவைகள் மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.இதில் மு.அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவங்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News March 5, 2026
விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை<


