News July 24, 2024
கல்வராயன் மலை பகுதியில் முதல்வர் பார்வையிட வேண்டும்

கல்வராயன் மலை பகுதியில் முதல்வர் அல்லது உதயநிதி சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வராயன் மலைப் பகுதி மக்கள் மேம்பாடு குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை செய்து வருகிறது. அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிகை எடுப்பர்கள் என்ற நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதிகளில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
Similar News
News March 17, 2026
கள்ளக்குறிச்சி: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

கள்ளக்குறிச்சி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க
News March 17, 2026
கள்ளக்குறிச்சி: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <