News July 24, 2024
வீடுகள் கட்ட நிதி உதவி வழங்கும் மாவட்ட நிர்வாகம்

மத்திய சமூகநீதி (ம) அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு SEED (Scheme for Economic Empowerment DNT’s) திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கல்விக்கான அதிகாரமளித்தல் சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப் பட்டா (ம) வீடுகள் கட்ட நிதி உதவி வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும். தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (11.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
கோவை சம்பவம்: அன்புமணி கண்டனம்

கோவை அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்து 44 மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக அரசு வழங்குவது சத்துணவா அல்லது விஷ உணவா?” என தனது ‘X’ தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினாலும், அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கவே நெஞ்சம் பதறுவதாக அவர் வேதனையை பகிர்ந்துள்ளார்.
News March 11, 2026
கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


