News July 24, 2024
மிடில் கிளாஸ் மக்களுக்கு மகிழ்ச்சி அளித்ததா பட்ஜெட்?

தனிநபர் வருமான வரி மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த மிடில் கிளாஸ் மக்களுக்காக, புதிய வருமான வரி விதிப்பு முறையில் மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது. ஆனால், பழைய வருமான வரி முறையை பின்பற்றும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதே போல, நடுத்தர வர்க்கத்தினரிடம் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு அதிகரித்து வரும் சூழலில், நீண்ட கால மூலதன ஆதாய வரியை 12.5%ஆக அதிகரித்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 24, 2026
தேர்தலில் கம்யூனிஸ்ட் கரைந்த கதை

1989 முதல் பெரும்பாலான சட்டப்பேரவை தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் களம் கண்ட CPM, தற்போது தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுகிறது. 1989-21( திமுக+), 1991-22(திமுக+), 1996-40(மதிமுக+), 2001-8(அதிமுக+), 2006-13(திமுக+), 2011-12(அதிமுக+), 2016-25( மக்கள் நலக்கூட்டணி), 2021-6(திமுக+), 2026-5(திமுக+). கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சீட் குறைக்கப்பட்டது பற்றி உங்க கருத்து?
News March 24, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.