News July 24, 2024
மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி

தஞ்சாவூர் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்ட செய்தி குறிப்பில், “இந்திய தபால் துறை சார்பில் “களஞ்சியம்@79 இ” என்ற தலைப்பில் தமிழ் பல்கலை.யில் ஆக.8,9 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் தலைகள் இடம் பெறவுள்ளன. தபால் தலை சேகரிப்பாளர்கள் கலந்து கொண்டு தபால்தலைகளை காட்சிப்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
பெட்ரோல் குறித்து தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால், எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பீதியில் பெட்ரோல், டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம் எனவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பீதியில் பெட்ரோல், டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம் எனவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.