News July 24, 2024

கரூரில் முன்னாள் அமைச்சரிடம் கிடுக்குப்பிடி விசாரணை

image

கரூரில் 100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி முறையில் பத்திரப்பதிவு செய்ததற்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கடந்த வாரம் கேரளாவில் கைது செய்தனர். இவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியுடன் நீதிமன்ற காவல் முடிவடைவதையொட்டி, நேற்று இரவு 12.00மணி வரை சிபிசிஐடி போலீசார் விஜயபாஸ்கரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

Similar News

News April 11, 2026

கரூர் : இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

கரூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

கரூர்: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

image

கரூர் மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!