News July 24, 2024
தேனியில் அமமுக நிர்வாகிகள் இன்று ஆலோசனை

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 24) காலை 9 மணிக்கு அமமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆலோசனைக் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
Similar News
News March 12, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று(மார்ச்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 11, 2026
தேனி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

தேனி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <