News July 24, 2024
ஜூலை 26-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை.26-இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மானியத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் ஜியோ உட்பட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
நாகையில் இணையதள போர்டல் மீண்டும் திறப்பு

நாகை மாவட்டத்தில் பாரத் நெட் பணிகள் 100% நிறைவடைந்துள்ளன. எனவே நாகை மாவட்டத்திற்கு இன்டர்நெட் சேவை வழங்க வழிவகை செய்யப்பட உள்ளது. எனவே இரண்டு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு ஆண்டு வருமானம் 20 லட்சம் இருக்க வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் (https://tanfinet.tn.gov.in) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 14, 2026
நாகை: பெண் குழந்தை இருக்கா? ரூ.50,000.. APPLY

நாகை மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <
News March 14, 2026
நாகை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


