News July 24, 2024

அரியலூரில் நாளை மனு பெறும் கலெக்டர்

image

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நாளை கள ஆய்வு மேற்கொண்டு, மாலை 04.30 மணியளவில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார். எனவே அரியலூர் வட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம் வருகிற 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமானது அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிடம் தாலுக்கா அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!