News July 24, 2024
பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், துவரம்பருப்பு, நிலக்கடலை, எள், பருத்தி ஆகிய வேளாண் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் பயிர்களுக்கு உரிய பிரீமியம் தொகையை செலுத்தி காப்பீடு செய்யுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
தேனி: எலி மருந்து குடித்து பெண் தற்கொலை

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (50). இவருக்கு சில வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வலியின் வேதனை காரணமாக சில தினங்களுக்கு முன்பு எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச்.8) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 9, 2026
தேனி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

தேனி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <