News July 23, 2024

அஞ்சல் அலுவலகங்களில் 103 காலியிடங்கள்

image

இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 44,228 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர் 21 இடமும், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் 61 இடமும், தாக் சேவாக் 21 என மொத்தம் 103 காலியிடங்கள் உள்ளன. எனவே தகுதியான நபர்கள் வரும் 5.8.2024 தேதிக்குள் விண்ணப்பித்து வேலை வாய்ப்பு பெற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 30, 2025

மதுரை: ரயில் பயணிகளே.. உடனே Save பண்ணுங்க.!

image

தமிழில் தகவல் பெற;

▶️139(ரயில்வே விசாரணை)

▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)

▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)

ஆங்கிலத்தில் தகவல் பெற:

▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)

▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)

▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)

▶️180011132 (பாதுகாப்பு உதவி)

▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)

*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 30, 2025

மதுரை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு 30 ஆயிரம் முதல் 1,20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செப்.17ஆம் தேதி கடைசி தேதியாகும். வேலை தேடும் நபர்களுக்கு இந்த செய்தியை Share பண்ணுங்க.!

News August 30, 2025

மதுரையில் இன்று அநேக இடங்களில் மின்தடை

image

மதுரையில் இன்று (ஆக.30) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட இருக்கிறது. மாட்டுத்தாவணி, கே.கே.நகர், அண்ணாநகர், ஹவுசிங் போர்டு பகுதிகள், மானகிரி, காந்தி மியூசியம், கலெக்டர் அலுவலகம், மடீட்சியா, மதிச்சியம், GH, கோரிப்பாளையம், செல்லூர், தல்லாகுளம், தமுக்கம், யானைக்கல், குலமங்கலம்,அரவிந்த் ஹாஸ்பிடல்,லேக் ஏரியா,தொழிற்பேட்டை ஏரியா,அழகர் கோயில் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் காலை 9-5 மணி வரை மின்தடை.

error: Content is protected !!