News July 23, 2024

தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மூலமாக தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள சுமார் 4000 திற்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26.072024 அன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

Similar News

News August 15, 2025

கோவை: B.E/B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!

image

கோவை: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள்<> இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 15, 2025

உஷார் மக்களே..கோவையில் இப்படியும் மோசடி!

image

கோவையில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி இரண்டு நபர்களிடம் ரூ.40.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டால், 0422-2300600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.விழிப்புடன் இருக்க, இந்தத் தகவலைப் ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

கோவையைச் சுற்றி: பார்த்தே ஆக வேண்டிய இடங்கள்!

image

பசுமை நிறைந்த கோவை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில், நீங்கள் பார்த்தே ஆக வேண்டிய 10 இடங்கள்:

▶️ மருதமலை

▶️ சிறுவாணி

▶️ கோவை குற்றாலம்

▶️ பூண்டி வெள்ளியங்கிரிமலை ஆண்டவர் சன்னதி

▶️ ஆழியாறு அணை

▶️ குரங்கருவி

▶️ காடாம்பாறை அணை

▶️ டாப் ஸ்லிப்

▶️ திருமூர்த்தி மலை

▶️ பர்லிக்காடு பரிசல் சவாரி

இதுதவிர வேறு இடங்கள் இருந்தால் தெரிவிக்கவும்! கோவை மக்களே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!