News July 23, 2024
தாட்கோ வாகனம் ஏலம் ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த TN-
24-A-6919 Bolero LX வாகனம் ஜூலை 29ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 132 இல் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜூலை 26ஆம் தேதிக்குள் ரூ. 5000 வைப்பு செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
கிருஷ்ணகிரி: அரசு வேலை – நாளை கடைசி நாள்

கிருஷ்ணகிரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், தற்போது நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <
News September 9, 2025
கிருஷ்ணகிரி இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இங்கு <
News September 9, 2025
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

கிருஷ்ணகிரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற
▶️குடும்ப அட்டை
▶️வருமானச் சான்று
▶️குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
உள்ளிட்ட சான்றுகளுடம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘உங்களுடன் ஸ்டாலின்’ <