News July 23, 2024

இன்று மின்விநியோகம் நிறுத்தம்

image

சிவகாசி அர்பன், பாறைப்பட்டி, நாரணாபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (ஜுலை.23) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகாசி அர்பன், பாறைப்பட்டி, நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரி பத்மா தெரிவித்துள்ளார்.

Similar News

News October 15, 2025

விருதுநகர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

விருதுநகர்: போட்டோகிராபருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன்(55). இவர் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் முருகேசன் நிகழ்ச்சி ஒன்றுக்கு வீடியோ எடுக்கச் சென்ற போது 8 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை அளித்து, இதுகுறித்து வெளியே கூற கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News October 15, 2025

போட்டோகிராபருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன்(55). இவர் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் முருகேசன் நிகழ்ச்சி ஒன்றுக்கு வீடியோ எடுக்கச் சென்ற போது 8 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை அளித்து, இதுகுறித்து வெளியே கூற கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!