News July 22, 2024
மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்கிறது

காவேரியில் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 77.36 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பியுள்ளன. இதனையடுத்து தமிழக எல்லையில் வினாடிக்கு சுமார் 58,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், டெல்டா பாசத்திற்கு அதிகளவு நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க