News July 22, 2024

அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை நிறைவு

image

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விடாமுயற்சி’. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், அங்கு படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் சென்னை திரும்ப உள்ள படக்குழுவினர் எஞ்சிய காட்சிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Similar News

News November 28, 2025

ராணிப்பேட்டை: ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

ராணிப்பேட்டை மாவட்டம் வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக வருகின்ற (நவம்பர் 29 மற்றும் நவம்பர் 30) சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க முன்கூட்டியே அறிவுறுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா அறிவுறுத்துள்ளார்.

News November 28, 2025

WPL: அதிக விலைக்கு ஏலம் போன டாப் 7 வீராங்கனைகள்!

image

நேற்று நடைபெற்று முடிந்த WPL ஏலத்தில் அணிகள் பணத்தை கொட்டி வீராங்கனைகளை வாங்கியுள்ளன. ₹50 லட்சம் அடிப்படை விலை கொண்ட ஒரு வீராங்கனை ₹3.20 கோடிக்கு ஏலம் போனது தான் இன்று ஹாட்டாபிக். இது மட்டுமின்றி, இந்த ஏலத்தின் டாப் 7 ஒப்பந்தங்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். WPL தொடரில் உங்களின் ஃபேவரிட் வீராங்கனை யார்?

News November 28, 2025

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

image

தங்கம் விலை இன்று(நவ.28) சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,840-க்கும், சவரன் ₹94,720-க்கும் விற்பனையாகிறது. <<18408962>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், நேற்று(₹240) போலவே இன்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய சந்தையில் சவரனுக்கு ₹560 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

error: Content is protected !!