News July 19, 2024
தமிழ் புதல்வன் திட்டம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட பின்னணியிலிருந்து அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் உயர்கல்வியைத் தொடர இருக்கும் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயனடைந்து உயர்கல்வியை உறுதி செய்திட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
காஞ்சிபுரம்: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

காஞ்சிபுரம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் <
News August 29, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

காஞ்சிபுரம் மக்களே உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்ய வாய்ப்புள்ளது. ஆம் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை தடுக்கும் நோக்கில் கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 31 கடை தேதி ஆகும். இதற்கு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான <
News August 29, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு செ.4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொகுப்பு ஊதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். உரிய சான்றுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.