News July 19, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

சிவகங்கை: இது முக்கியம்.. உடனே பண்ணுங்க.!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து டவுன்லோட் பண்ணுங்க.!

News August 13, 2025

சிவகங்கை: நாளை இங்கெல்லாம் மின்தடை

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (ஆக.14) பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்ட உள்ளது. திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லி நகரம், கீழராங்கியம், வயல்சேரி, கலியந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, மணலூர், மடப்புரம், பூவந்தி, வடகரை, புலியூர், கொந்தகை, கீழடி, காஞ்சிரங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, முதுவந்திடல் உள்ளிட்ட பகுதிகளில் 10-5 மணி வரை மின்தடை.

News August 13, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!