News July 17, 2024
இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

ராணிப்பேட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
ராணிப்பேட்டையில் மிஸ் பண்ணக்கூடாத கோயில்கள்!

1) நவசபரி ஐயப்பன் கோயில்
2) லட்சுமி நரசிம்மர் கோயில்
3) மணியம்பட்டு நவசபரி ஐயப்பன் கோயில்
4) கால்மேல்குப்பம் ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம்
5) மஹா பிரிதிங்கரா கோயில்
6) பள்ளூர் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயில்
7) வாலாஜாபேட்டை ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில்
8) வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்
9) இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
News November 9, 2025
ராணிப்பேட்டை: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில் <


