News July 17, 2024
நுகர்வோர் தன்னார்வலர்கள் உடனான காலாண்டு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான நுகர்வோர் தன்னார்வலர்கள் உடனான காலாண்டு கூட்டம் நேற்று 16.07.24 மாலை செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நுகர்வோர் தன்னார்வலர்கள் உடைய கோரிக்கைகள் மாவட்ட வழங்கள் அலுவலர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. மேலும் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் தாமதமாக கிடைப்பதாகவும் சரியான நேரத்தில் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News August 7, 2025
செங்கல்பட்டுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (ஆகஸ்ட் 8) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News August 7, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், மறைமலைநகர், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், செயின்ட் தாமஸ் மவுண்ட், மதுராந்தகம் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <
News August 6, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு DSP தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் வட்டங்களில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் பொது மக்கள் பாதுகாப்புக்காக காவல் துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஷேர் பண்ணுங்க!