News July 16, 2024
ஜெயலலிதா குறித்த கருத்து: சீமான் மீது போலீசில் புகார்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக பேசியதாக, அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த கே.சி. பழனிசாமி இந்த புகாரை கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன், ஜெயலலிதா நினைவிடம் குறித்து சீமான் தெரிவித்த கருத்து, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது, நினைவுக்கூரத்தக்கது.
Similar News
News November 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க