News July 15, 2024
மின்சாரம் கட்டணம் (2)

* விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ₹7.65லிருந்து ₹8ஆக உயர்வு
* தொழில், ஐடி நிறுவனங்களுக்கான (LT) மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ₹7.65லிருந்து ₹8ஆக உயர்வு
* வேளான், அரசு விதைப் பண்ணைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ₹4.60லிருந்து ₹4.80ஆக உயர்வு
* வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ₹8.70லிருந்து ₹9.10ஆக உயர்வு
Similar News
News November 24, 2025
சிகரெட்டை நிறுத்த உதவும் சிறந்த மூலிகை!

புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஓர் ஆண்டில் சுமார் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக WHO தெரிவித்துள்ளது. இதெல்லாம் தெரிந்தும் உங்களால் சிகரெட் பழக்கத்தை கைவிட முடியவில்லையா? இதற்கு அஸ்வகந்தா எனும் அற்புத மூலிகை உங்களுக்கு உதவும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை பாலில் கலந்து குடித்து வர சிகரெட் மீதான் மோகம் குறையும். பலரது உயிரை காக்கும் SHARE THIS.
News November 24, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக SIR படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வாக்காளர் சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.