News July 15, 2024
டைட்டானிக் போல பாஜக மூழ்கும்: சுப்ரமணிய சுவாமி

சமீபத்தில் நாடுமுழுவதும் 13 இடங்களில் நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் INDIA கூட்டணி 10 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதை கடுமையாக விமர்சித்துள்ள சுப்ரமணிய சுவாமி, நம் கண்முன்னே பாஜக டைட்டானிக் போல மூழ்குவதை பார்க்க வேண்டுமானால், மோடி தலைமையே அதற்கு சிறந்த உதாரணம் எனக் கூறியுள்ளார். மேலும், இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக நிரந்தரமாக மூழ்கும் என்பதைக் காட்டுகிறது என சாடியுள்ளார்.
Similar News
News November 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.